தமிழ்த் துறை


தொலை நோக்கு

தமிழ் மொழியின் வளங்களை மொழி அமைப்பு, பண்பாடு, நாகரீகம், வரலாறு என்று அனைத்து துறைகளிலும் கற்பித்து, தமிழ்துறையை தமிழ் உயராய்வு மையமாக வளர்த்தெடுத்தல்

செயலாக்கத் திட்டம்

1. தமிழ் மொழியின் அடிப்படை இலக்கண, இலக்கியங்களை கற்பித்தல்
2. தமிழ் மரபுசாரா நிகழ்வுகள், படைப்புகளை கற்பித்துக் காத்தல்
3. தமிழ் இலக்கியச் செயல்பாடுகளை ஊக்குவித்தல்